Saturday, May 14, 2011

நண்பன் நான்காம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில்


விஜய் சிறீகாந் ஜீவா இலியானா நடிப்பில் உருவாகி வரும் படம் நண்பன்.இதில் விஜய் முக்கியமான கரெக்டரில் நடித்துள்ளார்.இப்படத்தின் மூன்று கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.நான்காம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது.மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அந்தமான் நெதர்லாந்து சுவிஸ் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.இப்படத்தில் நடிக்கும் சிறீகாந் இப்பொழுது எதிர் எண் மூன்று படத்தில் நடிக்கிறார்.அவர் நண்பன் பற்றிக்கூறியபோது நண்பன் படத்தில் மிகவும் அருமையாக நடிக்கிறோம் ஒவ்வொரு நாட்களையும் மகிழ்ச்சியா கழித்து நடித்தோம் படம் மிகவும் சூப்பராக வந்துள்ளது.கடைசி படப்பிடிப்பு அந்தமானில் இடம்பெற்றது.நல்ல காட்சிகள் அமைந்திருக்கிறது.பிரமாண்டமான லொகேஸன்.எல்லோரும் மிகவும் கஸ்டப்பட்டிருக்காங்கள்.அந்த இடத்தை போய் சேர்வதற்கே மிகவும் கஸ்டப்பட்டோம்.அந்த கஸ்டத்துக்குரிய பலனை திரையில் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கும்.அடுத்த படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளோம்.மிகவும் அருமையான படம் என்றார்.

No comments:

Post a Comment