Saturday, August 28, 2010

வசூல் சக்கரவர்த்தி விஜய் .


அன்மையில் வெளியாகிய சூர்யா,அஜித்,விஜய் ஆகியோரின் படங்களின் சென்னை இன் முதல் மூன்று நாள் வசூல் விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் முதலிடத்தில் விஜயும் இரண்டாம் இடத்தில் சூர்யாவும் அதற்கு அடுத்த இடத்திலேயே அஜித் உள்ளார்.

முதல் இடம் : விஜயின் வேட்டைக்காரன் :- Rs. 89,08,491

இரண்டாம் இடம் : சூர்யா அயன் :- Rs. 67,81,107

மூன்றாம் இடம் : அஜித்தின் அசல் :- Rs. 62,53,908

No comments:

Post a Comment